21/11/24

தமிழ்நாடு மருத்துவ சேவை ஆணையம் (TN MRB) 2024


பதவிகள்
: Physiotherapist Grade – II
காலியிடங்கள்: 47
சம்பளம்: ரூ.36,200 - 1,14,800 (Level 15)

தகுதி: Physiotherapy துறையில் பட்டம்
வயது வரம்பு:

  • SC/ST/MBC/BC: 59 வயது
  • பொதுப்பண்பினர்: 32 வயது
  • மாற்றுத்திறனாளிகள்: 42 வயது
  • Ex-Servicemen: 50 வயது

தேர்வு முறை:

  1. தமிழ் மொழி தகுதி தேர்வு (10ஆம் வகுப்பு நிலை)
  2. கணினி அடிப்படையிலான தேர்வு அல்லது எழுத்து தேர்வு
  3. சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பக் கட்டணம்:

  • SC/SCA/ST/மாற்றுத்திறனாளிகள்: ரூ.500
  • பிறவர்கள்: ரூ.1000

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்: www.mrb.tn.gov.in

விண்ணப்ப இறுதி தேதி: 20 நவம்பர் 2024



🌟 செல்லூர் அரசு இ-சேவை மையம் 🌟
தமிழக அரசு வேலை வாய்ப்புகள் மற்றும் பொது சேவைகள் எங்கள் அலுவலகத்தில் எளிதில்!

எங்கள் சேவைகள்:
👉 ஆதார் பதிவுகள்
👉 வங்கி சேவைகள்
👉 வருமான சான்றிதழ்
👉 திருமண சான்றிதழ்
👉 கட்டிட அனுமதி
👉 கல்வி உதவித்தொகை
👉 புதிய ரேஷன் கார்டு
👉 இலவச மருத்துவ காப்பீடு
👉 மின் இணைப்பு பதிவு
👉 வாகன உரிமம்

📍 முகவரி: 9B PMP காம்ப்ளெக்ஸ், 60 அடி ரோடு, மீனாட்சி ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில், செல்லூர், மதுரை - 625002
📞 தொடர்புக்கு: 9361666466
📲 WhatsApp குழு: WhatsApp குழு இணைப்பு
📣 WhatsApp சேனல்: WhatsApp சேனல் இணைப்பு
Google விமர்சனம்: Google Review Link
📺 YouTube சேனல்: YouTube Channel












0 comments:

கருத்துரையிடுக