பதவிகள்:
- Agniveer Technical: தொழில்நுட்ப மற்றும் தொழில் சார்ந்த பணி
- Agniveer Clerk: அலுவலக மற்றும் கணினி சார்ந்த பணி
- Agniveer GD (General Duty): பொது பணி
கல்வித் தகுதி:
- Agniveer Technical: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12ஆம் வகுப்பு அறிவியல் பிரிவில் (கணிதம், இயற்பியல், வேதியியல், அல்லது கணினி அறிவியல் பாடங்கள் தேவை).
- Agniveer Clerk: பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி (குறைந்தபட்சமாக 60% மொத்த மதிப்பெண்கள், முக்கிய பாடங்களில் 50% தேவை).
- Agniveer GD: பத்தாம் வகுப்பு தேர்ச்சி (குறைந்தபட்சம் 45% மதிப்பெண்கள்).
வயது வரம்பு:
- 17½ முதல் 23 வயது வரை (பிறந்த தேதி 01-10-2001 முதல் 01-04-2006 வரை).
விண்ணப்பக்கட்டணம்:
- இலவசம்.
தேர்வுமுறை:
- ஆன்லைன் CBT (Computer Based Test)
- ஃபிசிக்கல் டெஸ்ட் (Physical Test)
- மருத்துவ பரிசோதனை (Medical Examination)
விண்ணப்பிக்க:
கடைசி தேதி:
- 15-12-2024
உதவிக்கான முகவரி:
- அலுவலகத்தின் பெயர்: செல்லூர் இ சேவை மையம்
- தயார் செய்ய உதவும் இடம்!
- முகவரி: 9B PMP காம்ப்ளக்ஸ், 60 அடி ரோடு, மீனாட்சி ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில், செல்லூர், மதுரை - 625002
- WhatsApp குழு: எங்கள் WhatsApp Group
- WhatsApp சேனல்: எங்கள் WhatsApp Channel
Posted in: Central Government Exams,State Government Exams
0 comments:
கருத்துரையிடுக