இந்திய தபால் துறை GDS வேலை வாய்ப்பு - முழு விவரங்கள்:
பணி: கிராம தபால் சேவகர் (GDS)
கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் 40 வயது வரை
ஊதியம்: மாத சம்பளம் பணியின் அடிப்படையில் வழங்கப்படும் (பதவிக்கு ஏற்ப ரூ.10,000 முதல் ரூ.14,500 வரை)
முகவரி: இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் உள்ள தபால் நிலையங்கள்
விண்ணப்ப கட்டணம்: பொதுப்பணியாளர் மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
தேர்வு முறை: 10ஆம் வகுப்பில் பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் நேரடியாக தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க:
- மேலுள்ள தகுதிகளை பூர்த்தி செய்த பின்னர், https://indiapostgdsonline.gov.in/ இணையதளத்தில் இணையுங்கள்.
- புதிய பயனர் என்றால் முதலில் பதிவு செய்யவும்.
- தேவையான அனைத்து விவரங்களை சரியாக பூர்த்தி செய்து, சரியான ஆவணங்களை பதிவேற்றவும்.
- கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும் (அதே கட்டணம் இல்லாதோர் தவிர).
- சமர்ப்பிக்கவும்.
0 comments:
கருத்துரையிடுக