பணியின் விவரங்கள்:
- மொத்த பதவிகள்: 802
- தகுதி:
- Diploma (டிப்ளமோ)
- Degree (பொறியியல்)
- சம்பளம்: ₹24,000 முதல் ₹1,08,000 வரை (பதவிக்கு ஏற்ப)
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பக் கட்டணம்:
- பொது மற்றும் OBC: ₹300
- SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகள்: கட்டணம் கிடையாது.
விண்ணப்ப முறை:
- POWERGRID-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (powergrid.in) செல்லவும்.
- விண்ணப்ப விவரங்களைப் பதிவிறக்கம் செய்து, அதில் தேவையான தகவல்களை நிரப்பவும்.
- ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
கடைசி தேதி:
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-11-2024
விண்ணப்ப இணைப்பு:
செல்லூர் இ சேவை மையம் வாட்ஸாப் குழுவில் இணைக்கவும்
இந்த குழுவில் உங்கள் தேவையான தகவல்களைப் பெற மற்றும் இன்றிய தேர்வுகள் மற்றும் பிற சேவைகள் பற்றி விவரங்களை அறிந்து கொள்ளலாம். குழுவின் உறுப்பினர்களுடன் கருத்துக்களைப் பகிரவும், தாங்கள் எதிர்பார்க்கும் தகவல்களை வேகமாகக் கேளுங்கள்!
.jpg)
.jpg)
0 comments: