வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பதவிகள்: 47
- தகுதி: Physiotherapy Degree
- கடைசி தேதி: 07-11-2024
- விண்ணப்ப இணைப்பு: MRB Official Website (இங்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியும்)
விண்ணப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
- கல்வி சான்றிதழ்கள்
- அடையாள சான்றிதழ்
- பிறப்பு சான்றிதழ்
- விண்ணப்ப கட்டணம் செலுத்தியதை உறுதிப்படுத்தும் ஆவணம்
விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று, உரிய இணைப்பை கிளிக் செய்யவும்.
- விண்ணப்பத்தை நிரப்பவும்.
- தேவையான ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்கவும்.
குறிப்பு:
- விண்ணப்பிக்கும் முன், முழுமையான அறிவிப்பை கவனமாக படிக்கவும்.
- எந்த சந்தேகங்களும் இருந்தால், MRB அலுவலகத்தை அணுகவும்.
செல்லூர் இ சேவை மையம் வாட்ஸாப் குழுவில் இணைக்கவும்
இந்த குழுவில் உங்கள் தேவையான தகவல்களைப் பெற மற்றும் இன்றிய தேர்வுகள் மற்றும் பிற சேவைகள் பற்றி விவரங்களை அறிந்து கொள்ளலாம். குழுவின் உறுப்பினர்களுடன் கருத்துக்களைப் பகிரவும், தாங்கள் எதிர்பார்க்கும் தகவல்களை வேகமாகக் கேளுங்கள்!
.jpg)
.jpg)
0 comments: