தஞ்சாவூர் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2024:
பதவிகள்: விற்பனையாளர் (Salesman) மற்றும் கட்டுநர் (Packers)
காலியிடங்கள்: மொத்தம் 114 இடங்கள் (விற்பனையாளர் - 93, கட்டுநர் - 21)
தகுதி: 10ஆம் அல்லது 12ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: பொதுப் பிரிவினருக்கு 18-32 வயது, பிற பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின் படி தளர்வு உண்டு
கடைசி தேதி: 7 நவம்பர் 2024
விண்ணப்பக் கட்டணம்: விற்பனையாளர்களுக்கு ரூ.150, கட்டுநர்களுக்கு ரூ.100; குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணம் விலக்கு
சிவகங்கை ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2024:
பதவிகள்: விற்பனையாளர் (Salesman)
காலியிடங்கள்: மொத்தம் 36 இடங்கள்
தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: பொதுப்பிரிவினருக்கு 18-32 வயது, மற்ற பிரிவினருக்கு தளர்வு உண்டு
கடைசி தேதி: 7 நவம்பர் 2024
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.150, பிற பிரிவினருக்கு கட்டணம் இல்லை
மேலும் தகவல்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க
இந்த குழுவில் உங்கள் தேவையான தகவல்களைப் பெற மற்றும் இன்றிய தேர்வுகள் மற்றும் பிற சேவைகள் பற்றி விவரங்களை அறிந்து கொள்ளலாம். குழுவின் உறுப்பினர்களுடன் கருத்துக்களைப் பகிரவும், தாங்கள் எதிர்பார்க்கும் தகவல்களை வேகமாகக் கேளுங்கள்!
0 comments: