தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு
பதவிகள்: Salesman, Packers
காலியிடங்கள்: பல்வேறு மாவட்டங்களில் உள்ளன
தகுதி: 10th மற்றும் 12th தேர்ச்சி
சம்பளம்: ரூ.6,250 முதல் ரூ.19,000 வரை
விண்ணப்ப இறுதி தேதி: நவம்பர் 7, 2024
விண்ணப்ப பக்கம்: TN Ration Shop Recruitment
BHEL ராணிப்பேட்டை
பதவிகள்: Trade Apprentice
காலியிடங்கள்: 263
தகுதி: ITI தேர்ச்சி
விண்ணப்ப இறுதி தேதி: நவம்பர் 8, 2024
விண்ணப்ப பக்கம்: BHEL Raneepet Recruitmen
தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு குழு (TN MRB)
பதவிகள்: மருத்துவ உதவியாளர் மற்றும் பல
காலியிடங்கள்: 47
தகுதி: சம்பந்தப்பட்ட டிகிரி
விண்ணப்ப இறுதி தேதி: நவம்பர் 7, 2024
விண்ணப்ப பக்கம்: TN MRB
Union Bank of India
பதவிகள்: பல்வேறு பணியிடங்கள்
காலியிடங்கள்: 1500
தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
விண்ணப்ப இறுதி தேதி: நவம்பர் 13, 2024
விண்ணப்ப பக்கம்: Union Bank Careers
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (NLC)
பதவிகள்: Technician மற்றும் Graduate Apprenticeship
காலியிடங்கள்: 210
தகுதி: டிப்ளமோ, BE, B.Tech
விண்ணப்ப இறுதி தேதி: நவம்பர் 6, 2024
விண்ணப்ப பக்கம்: NLC Careers
0 comments: