பணியிட விவரங்கள் மற்றும் சம்பளம்:
- மேனேஜர் (IT) - மாத சம்பளம்: ரூ.64,820 - 93,960.
- அசிஸ்டண்ட் மேனேஜர் (IT) - மாத சம்பளம்: ரூ.48,480 - 85,920.
- அசிஸ்டண்ட் மேனேஜர் (லீகல்) - மாத சம்பளம்: ரூ.48,480 - 85,920.
- Officer on Special Duty - மாத சம்பளம்: ரூ.40,000.
கல்வித் தகுதி:
- IT துறைக்கு: BE/B.Tech, MCA அல்லது MSc (கம்ப்யூட்டர் சயின்ஸ்/IT) முடித்திருக்க வேண்டும்.
- லீகல் துறைக்கு: சட்டப் பட்டம் (LLB) மற்றும் அக்கான்சர்ன்ட் மாநிலத்தின் பார்கவுன்சிலில் உறுப்பினர்.
வயது வரம்பு:
- மேனேஜர்: 40 வயது வரை
- அசிஸ்டண்ட் மேனேஜர்: 30 வயது வரை
- Officer on Special Duty: 62 வயது வரை
தேர்வு நடைமுறை:
- எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.1200 கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
- விண்ணப்பங்கள் 08 நவம்பர் 2024க்குள் சென்று சேர வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள், கீழ்க்கண்ட முகவரிக்கு தங்களின் சரியான தகவல்களுடன் விண்ணப்பப் படிவத்தை அனுப்ப வேண்டும்:
முகவரி:
The Additional General Manager (Admin),
Repco Bank Ltd,
P.B.No.1449, Repco Tower,
No:33, North Usman Road,
T.Nagar, Chennai-600017.
செல்லூர் இ சேவை மையம் வாட்ஸாப் குழுவில் இணைக்கவும்
இந்த குழுவில் உங்கள் தேவையான தகவல்களைப் பெற மற்றும் இன்றிய தேர்வுகள் மற்றும் பிற சேவைகள் பற்றி விவரங்களை அறிந்து கொள்ளலாம். குழுவின் உறுப்பினர்களுடன் கருத்துக்களைப் பகிரவும், தாங்கள் எதிர்பார்க்கும் தகவல்களை வேகமாகக் கேளுங்கள்!
0 comments:
கருத்துரையிடுக