மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு – புதிய பட்டியல் வெளியீடு
2025 ஆண்டுக்கான மத்திய அரசின் வேலைவாய்ப்புகள் பல்வேறு துறைகளில் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஜனவரி மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய வேலைவாய்ப்புகளாகும். கீழே உள்ள பட்டியலில் தகவல்கள் காணப்படுகின்றன:
-
தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்கள்
- வயது வரம்பு: 21 - 30 வயது
- கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.01.2025
- காலிப்பணியிடங்கள்: தமிழ்நாட்டில் 40, புதுச்சேரியில் 2
-
தேசிய சிறு தொழில் கழகத்தில் உதவி மேலாளர் பணியிடங்கள்
- வயது வரம்பு: அதிகபடியாக 28 வயது
- கல்வித்தகுதி: B.E / B.Tech
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.01.2025
-
கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்டில் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணியிடங்கள்
- வயது வரம்பு: அதிகபடியாக 27 வயது
- கல்வித்தகுதி: பொறியியல்/ முதுகலை பட்டம்/ சிஏ
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.01.2024
-
ரயில்வே துறையின் கீழ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
- வயது வரம்பு: அதிகபடியாக 55 வயது
- கல்வித்தகுதி: துறை சார்ந்த உயர்கல்வி
- நேர்காணல் தேதி: 09.01.2025 மற்றும் 10.01.2025
-
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் பணியிடங்கள்
- வயது வரம்பு: பதவிக்கு ஏற்று மாறுபடும்
- கல்வித்தகுதி: துறை சார்ந்த உயர்கல்வி
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.01.2025
மேலும் முக்கிய தகவல்கள்:
- இன்றைய துறைகள்:
- இந்தியன் ரயில்வே: பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர், தொடக்கப்பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட 700+ காலிப்பணியிடங்கள்.
- விண்ணப்பம்: 7-ம் தேதி முதல்
- அதிகாரபூர்வ தகவல்கள்: மேலே குறிப்பிட்ட அனைத்து வேலைவாய்ப்புகளின் விவரங்கள் மற்றும் கடைசி தேதிகள் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் கிடைக்கும்.
குறிப்பு:
- தேர்வு தேதி மற்றும் விண்ணப்ப முடிவுகளுக்கு மாற்றங்கள் ஏற்படலாம்.
- சரியான மற்றும் சமீபத்திய தகவலுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் படிக்கவும்.
மேலும் தகவல்களுக்கு:
- தெற்கு ரயில்வே
- SBI வங்கியில் நிரந்தர வேலைவாய்ப்பு
குறிப்பு: உடனடியாக விண்ணப்பிக்கவும்.
0 comments:
கருத்துரையிடுக