திட்டம் பற்றிய சுருக்கம்:
- பயனர் பெயர்: திருமதி இளவரசி
- ஊராட்சி: திருத்தலையூர்
- மாவட்டம்: திருச்சிராப்பள்ளி
இந்த திட்டத்தின் கீழ், திருச்சிராப்பள்ளி மாவட்டம், முதலிகரையில் உள்ள திருத்தலையூர் பெண்கள் கொத்தணியில் 20 பெண்கள் இணைந்து தக்காளி, பசலைக் கீரை, சிமெண்ட் பைகள், துணி பைகள் போன்ற பொருட்களை தயாரித்து, ஆண்டுக்கு ₹4,00,000 வருமானம் பெறுகிறார்கள்.
TNRT திட்டம் கிராமப்புறங்களில் பெண்களுக்கு தொழில் முயற்சி மூலமாக சுயதொழில்களை மேம்படுத்தும் வகையில் உதவுகிறது.
Posted in: State Government Scheme
0 comments:
கருத்துரையிடுக