BHEL Pudukkottai & Ranipet வேலை
263 ITI பட்டதாரிகளுக்கு.
கடைசி தேதி: 08-11-2024.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
35 இடங்கள், Drafting அனுபவம் உள்ளவர்களுக்கு.
கடைசி தேதி: 15-11-2024.
அரசு நியாய விலைக் கடை வேலை
3280 இடங்கள். 10/12ஆம் வகுப்பு தேர்ச்சி.
கடைசி தேதி: 07-11-2024.
DHS – 5 இடங்கள். பட்டதாரிகளுக்கு.
கடைசி தேதி: 14-10-2024.
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB)
47 இடங்கள், Physiotherapy பட்டதாரிகளுக்கு.
கடைசி தேதி: 07-11-2024
.Southern Railway
17 இடங்கள். Scouts & Guide சான்றிதழ் உள்ளவர்களுக்கு.
கடைசி தேதி: 04-11-2024.
Coast Guard Chennai
12 இடங்கள். 10ஆம் வகுப்பு/ITI தேர்ச்சி.
கடைசி தேதி: 25-11-2024.
0 comments:
கருத்துரையிடுக