15/3/25

📌 மத்திய அரசு தேர்வுகள்: IBPS SO Recruitment 2025

 

📌 IBPS SO Recruitment 2025

🔹 தேர்வு அமைப்பு: இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலெக்ஷன் (IBPS)
🔹 பதவிகள்: சிறப்பு அதிகாரிகள் (Specialist Officers - SO)

  • I.T Officer
  • Agricultural Field Officer
  • Rajbhasha Adhikari
  • Law Officer
  • HR/Personnel Officer
  • Marketing Officer
    🔹 தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் டிகிரி/பட்டமேற்படிப்பு
    🔹 வயது வரம்பு: 20 - 30 வயது
    🔹 விண்ணப்ப கட்டணம்: ₹850 (SC/ST/PWD - ₹175)
    🔹 தேர்வு முறைகள்:
  • Prelims (முதன்மை தேர்வு)
  • Mains (முக்கிய தேர்வு)
  • Interview (நேர்காணல்)
    🔹 Prelims தேர்வு தேதி: 2025 டிசம்பர்
    🔹 Mains தேர்வு தேதி: 2026 ஜனவரி
    🔹 கடைசி தேதி: அறிவிக்கப்படும்
    🔹 விண்ணப்ப லிங்க்: www.ibps.in

Related Posts:

0 comments:

Blogroll