எல்லை சாலைகள் அமைப்பு (BRO) ஆட்சேர்ப்பு 2024 - முழு தகவல்
🔶 மொத்த காலியிடங்கள்: 466
🔶 பணியிடங்கள்: வரைவாளர், மேற்பார்வையாளர், டர்னர், மெக்கானிஸ்ட், ஓட்டுநர் (Driver), இயந்திர ஆபரேட்டர் ஆகிய பணிகளுக்கு ஆட்சேர்ப்பு.
📋 கல்வித் தகுதி:
- 10வது / 12வது தேர்ச்சி
- ஐ.டி.ஐ சான்றிதழ் (சில பணிகளுக்கு)
- ஓட்டுநர் உரிமம் (Driver பணிக்கு)
🎯 வயது வரம்பு:
- 18 முதல் 27 வயது (பணியிடத்திற்கேற்ப மாறுபடும்)
- அரசு விதிமுறைப்படி வயது தளர்வு வழங்கப்படும்.
💰 சம்பளம்: ரூ. 19,900 - ரூ. 92,300 வரை
📝 விண்ணப்ப முறை:
- ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
🗓️ முக்கிய தேதிகள்:
- விண்ணப்ப தொடக்கம்: 16 நவம்பர் 2024
- கடைசி தேதி: 30 டிசம்பர் 2024
🔗 விண்ணப்ப லிங்க்:
📑 முக்கிய ஆவணங்கள்:
- கல்விச்சான்றிதழ்கள் நகல்
- பிறந்த தேதி சான்றிதழ்
- அடையாள அட்டை நகல்
- ஓட்டுநர் உரிமம் (Driver பணிக்கு)
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து விண்ணப்பிக்கவும். ✅
0 comments: